பணி நியமன ஆணை வழங்கி ஆணையர்

மதுரையில் காவலர்களின் பணி நியமன ஆணைகளை காவல் ஆணையர் வழங்கினார்.;

Update: 2025-05-24 09:23 GMT
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (மே.23) மாநகர காவல்துறையில் பணிக்காலத்தின் போது காலமான, செல்லக்குமார், பரமசாமி, பிரவீன்குமார், விஜயக்குமார் ஆகிய காவலர்களின் வாரிசுதாரர்கள் நான்கு நபர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர், காவல் நிலைய வரவேற்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் வழங்கினார்

Similar News