தேவதானப்பட்டியை சேர்ந்த அஸ்ரால் அகமது, அவரது தாயார் ஜமீமா பேகம் ஆகியோர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு பைக்கில் தேவதானப்பட்டி சாலையில் சென்றுள்ளனர். அப்பொழுது ரமேஷ் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ பைக் மீது மோதியது. இதில் தாய், மகன் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தேவதானப்பட்டி போலீசார் வழக்கு (மே.23) பதிவு.