ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு புத்தகங்கள் விநியோகம்

ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு புத்தகங்கள் விநியோகம்;

Update: 2025-05-24 14:38 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பள்ளிக்கு வரும் கல்வியாண்டிற்கான பாடபுத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் பணி வாலாஜா அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் முதன்மைக்கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமையில் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் புத்தகங்களை வழங்கினர் அனுப்பும் பணியை தொடங்கி வைத்தார்.

Similar News