கெங்கையம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்ற எம்.பி!
காங்குப்பம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவில் இன்று வேலூர் எம் பி, டி எம் கதிர் ஆனந்த் குடும்பத்தோடு கலந்து கொண்டார்.;
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியம், காங்குப்பம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவில் இன்று வேலூர் எம் பி, டி எம் கதிர் ஆனந்த் குடும்பத்தோடு கலந்து கொண்டார்.அப்போது ஒன்றிய திமுக செயலாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர்கள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.