மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நலத்திட்டகள்!
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 50 மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இலவச மின்மோட்டார் பொருந்திய சக்கரம் வழங்கப்பட்டது.;
வேலூர் மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, மேல்மொனவூர் அருகே மத்திய அரசின், கைவினப் பொருட்கள் அபிவிருத்தி ஆணையம் மற்றும் பூம்புகார் நிறுவனம் சார்பில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 50 மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இலவச மின்மோட்டார் பொருந்திய சக்கரம் வழங்கப்பட்டது.