கடலூர்: பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் அழைப்பு விடுப்பு
கடலூர் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.;
வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு நினைவு தினத்தை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் கடலூர் சீமாட்டி சிக்னல் அருகில் நாளை (மே 25) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.