திமிரி சிவன் கோவிலில் பிரதோஷ பூஜை!

சிவன் கோவிலில் பிரதோஷ பூஜை!;

Update: 2025-05-25 02:52 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியில் அமைந்துள்ள தனுமத்யம்பாள் சமேத சோமநாதீஸ்வரர் ஆலயத்தில் நேற்று மாலை சனி மகா பிரதோஷ தினத்தை முன்னிட்டு உற்சவர் சிவன் பார்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து உற்சவர் மூர்த்திகள் நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தை வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

Similar News