ரயில் பயணிகள் நலச்சங்கத்தினருக்கு உறுதியளித்த அம்பை எம்எல்ஏ

அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா;

Update: 2025-05-25 12:11 GMT
கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தின் தென் பகுதி ரயில்வே கேட் அடுத்துள்ள தெற்கு பாப்பான்குளம் செல்லும் தார் சாலை கரடு முரடாக காணப்படுகின்றது. இதனை சரி செய்ய வலியுறுத்தி கல்லிடை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் இன்று அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆய்வு மேற்கொணடு சீரமைத்து தருவதாக உறுதியளித்தார்.

Similar News