பர்கிட்மாநகர கிளை நிர்வாகிகள் கூட்டம்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;

Update: 2025-05-25 15:05 GMT
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை ஒன்றிய பர்கிட்மாநகரம் கிளை நிர்வாகிகள் கூட்டம் இன்று (மே 25) பர்கிட்மாநகர அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இதில் கட்சியின் துவக்க தினத்தை முன்னிட்டு தெருமுனை கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News