திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினால் நியமிக்கப்பட்டுள்ள
திட்டச்சேரி பேரூர் கழக திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் வாழ்த்து;
நாகை மாவட்டம் திருமருகல் வடக்கு ஒன்றியம் திட்டச்சேரி பேரூர் கழக திமுக இளைஞரணி நிர்வாகிகள், திமுக மாவட்ட செயலாளர் என்.கௌதமனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினால் நியமிக்கப்பட்டுள்ள, திட்டச்சேரி பேரூர் திமுக அமைப்பாளர் கோ.மகாராஜா, துணை அமைப்பாளர்கள் மு.சாகுல் ஹமீது, அ.முஹம்மது உவைஸ், ஜீ.கின்சில் ராஜா, செ.முத்தமிழ் அழகன் ஆகியோர் திமுக மாவட்ட செயலாளர் என்.கெளதமன், பேரூர் செயலாளர் மு.முகம்மது சுல்தான் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.