நெமிலியில் ஜெ குரு நினைவு நாள் அனுசரிப்பு

ஜெ குரு நினைவு நாள் அனுசரிப்பு;

Update: 2025-05-25 16:55 GMT
நெமிலி பேரூராட்சி மற்றும் ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குருவின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாமக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமை தாங்கி குருவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்

Similar News