ஆற்காட்டில் பாமக சார்பில் அன்னதானம் வழங்கல்!
பாமக சார்பில் அன்னதானம் வழங்கல்!;
ஆற்காடு பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வன்னிய சங்கத் தலைவர் ஜெ குருவின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட செயலாளர் சண்முகம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.