தொடரும் மழை எதிரொலி

சுற்றுலா தளங்கள் மூடல்;

Update: 2025-05-25 17:00 GMT
நீலகிரி .. தென்மேற்கு பருவமழை முன்னிட்டு நமது மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என இந்தியா வானிலை மையம் எச்சரிக்கை விடுபட்ட நிலையில் தொடர் மழை மற்றும் காற்றின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றைய தினம் மாவட்டத்திலுள்ள சில சுற்றுலா தளங்கள் மூடப்பட்டது தற்போது உதகை அரசு தாவரவியல் பூங்கா, ஊசிமலை, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களும் மூடப்படுகிறது மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு .

Similar News