பண்ருட்டி: குப்பை தொட்டி வழங்குதல்

பண்ருட்டி பகுதியில் குப்பை தொட்டி வழங்கப்பட்டது.;

Update: 2025-05-25 17:31 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை பாரத திட்டத்தின் புதிய குப்பை வண்டி வாகனங்களை பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டப்பேரவை உறுதிமொழி குழு தலைவர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ அங்கு செட்டிபாளையம், எல் என் புரம், பூங்குணம் மற்றும் சேமக்கோட்டை கிராம பஞ்சாயத்துக்கு வழங்கினார்.

Similar News