சோளிங்கர் நரசிம்மர் மலையில் மான் நடமாட்டம்

சோளிங்கர் நரசிம்மர் மலையில் மான் நடமாட்டம்!;

Update: 2025-05-26 04:47 GMT
சோளிங்கர் கொண்ட பாளையம் பெரிய மலையில் நரசிம்மர் ஆலயமும், சிறிய மலையில் ஆஞ்சநேயர் ஆலயமும் உள்ளது. இதை சுற்றி நிறைய மலைகளும் உள்ளன. இந்த மலைப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான குரங்குகள் குட்டிகளுடன் உள்ளன. தற்போது மான்களும் நடமாடுகின்றன. மலை கோவிலுக்கு படி வழியே சென்ற அவர்கள் மான்கள் நடமாட்டத்தை பார்த்து பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்

Similar News