குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் மலர் வழிபாட்டு விழா

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் மலர் வழிபாட்டு விழா;

Update: 2025-05-26 06:12 GMT
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பழநி முருகன் கோயிலின் உபகோயிலான குறிஞ்சியாண்டவர் கோயிலில் மே மாதத்தில் மலர் வழிபாடு நடைபெறும். இந்த ஆண்டு குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் இன்று மலர் வழிபாடு நடைபெற்றது கொடைக்கானல் பகுதிகளில் பூத்துக் குலுங்கும் மலர்களைக் கொண்டே குறிஞ்சி ஆண்டவர் கோயில் நடை முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மலர்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டு முருகன் ராஜ அலங்காரத்தில் பூக்களுடன் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

Similar News