குளிர்பதன கிடங்கு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய சபாநாயகர்

சபாநாயகர் அப்பாவு;

Update: 2025-05-26 06:14 GMT
திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குமாரபுரம் பஞ்சாயத்து வாழைதோட்டத்தில் ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் 200 மெட்ரிக் டன் குளிர்பதன கிடங்கு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று (மே 26) நடைபெற்றது. இதில் தமிழக சபாநாயகரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.

Similar News