புதிய கிளை நியாய விலை கடை திறப்பு

நியாய விலை கடை திறப்பு;

Update: 2025-05-26 06:18 GMT
திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திசையன்விளை பேரூராட்சி செல்வமருதூர் அம்பேத்கார் நகரில் புதிய கிளை நியாய விலை கடை திறப்பு விழா இன்று (மே 26) நடைபெற்றது. இதில் தமிழக சபாநாயகரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News