வேளாண்மை இணை இயக்குனர் அறிக்கை

திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஷ்;

Update: 2025-05-26 07:38 GMT
திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஷ் இன்று (மே 26) விவசாயிகளுக்கு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் வேளாண் அடுக்கு திட்டத்தில் ஜனவரி 2025க்கு பிறகு பட்டா மாற்றம் செய்தவர்களும் தற்பொழுது பதிவு செய்து கொள்ளலாம். எனவே விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News