திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் இன்று (மே 26) ஆடு ஒன்று ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆடுகளின் கால்கள் துண்டிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்டது. இதனை கண்ட பொதுமக்கள் முதலுதவிக்காக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.