எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர்

மேலப்பாளையம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர்;

Update: 2025-05-26 10:39 GMT
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாபை இன்று (மே 26) மேலப்பாளையம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஹாபிஸ் முஹைதீன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது மேலப்பாளையம் ஆசாத் ஆரம்பப்பள்ளியை நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அனைத்து கோரிக்கையை கேட்டறிந்த எம்எல்ஏ விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

Similar News