சுற்றுலா தலங்கள் மூடல்

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவின்படி நாளை (27/5/2025)ஒரு நாள் லேம்ஸ் ராக் மற்றும் டால்பின் நோஸ் சுற்றுலா தளங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றது என்று குன்னூர் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.;

Update: 2025-05-26 15:56 GMT
நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவின்படி நாளை (27/5/2025)ஒரு நாள் லேம்ஸ் ராக் மற்றும் டால்பின் நோஸ் சுற்றுலா தளங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றது என்று குன்னூர் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News