தொடர் மலையின் காரணமாக வீட்டின் தடுப்பு சுவர் இடிந்து சேதம்..........
பொதுமக்கள் அவதி;
தொடர் மலையின் காரணமாக வீட்டின் தடுப்பு சுவர் இடிந்து சேதம்.......... நீலகிரி மாவட்டத்திற்கு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது மீண்டும் மழையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உதகையில் இருந்து கோத்தகிரி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பென்ச்மார்க் பகுதியில் இரவு பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் முன்புற மதில் சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.