நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை .........

நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 2599. 6 மில்லி மீட்டர் மழையும் சராசரியாக 89. 64. மில்லி மீட்டர் மழையும் பதிவு ...................;

Update: 2025-05-26 16:08 GMT
நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை ......... நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 2599. 6 மில்லி மீட்டர் மழையும் சராசரியாக 89. 64. மில்லி மீட்டர் மழையும் பதிவு ................... நீலகிரி மாவட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு மிக அதிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் நிலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மிக முதல் கன மழை பெய்து வந்தது குறிப்பாக அவிலாஞ்சி பகுதியில் அதிகபட்சமாக 353 மில்லி மீட்டர் மழைப்பதிவு எமரால்டு பகுதியில் 183 மில்லி மீட்டர் மழையும் கெத்தை பகுதியில் 45 மில்லி மீட்டர் மழையும் அப்பரபவனி பகுதியில் 298 மில்லி மீட்டர் மழையும் குந்தா பகுதியில் 115 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது மேலும் கூடலூர் பகுதியில் 153 மில்லி மீட்டர் மழையும் அப்பறம் கூடலூர் பகுதியில் 155 மில்லி மீட்டர் மழையும் தேவாலா பகுதியில் 63 மில்லி மீட்டர் மழையும் பாடந்துறை பகுதியில் 10 5 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது இதனால் நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் ஆங்காங்கே மரம் விழுந்தும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும் பொது மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது குறிப்பிடுத்தக்கது.

Similar News