ரயில் நிலையத்தில் பேட்டி அளித்த நெல்லை எம்பி

திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ்;

Update: 2025-05-26 16:26 GMT
திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் இன்று நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் காவல்கிணறு, மேலப்பாளையம், பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சில ரயில்களை நிறுத்துவதற்கான கோரிக்கை நிலுவையில் உள்ளது. இந்த கோரிக்கை நிறைவேறாவிட்டால் தனது தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Similar News