மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வு ரத்து
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்;
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெறுவதாக இருந்த 'இண்டஸ்ட்ரியல் லா' தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரையடுத்து தேர்வுகளை ஒத்திவைத்த பல்கலைக்கழகம் அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.