அரசு பேருந்து மோதி - கொத்தனார் உயிரிழப்பு
அரசு நகரப் பேருந்து மோதியதில் மணிகண்டன் உடல் நசுங்கி அதே இடத்தில் உயிரிழந்தார்.;
அரசு பேருந்து மோதி - கொத்தனார் உயிரிழப்பு அ.மேட்டூர், கலரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (45) கொத்தனாரான இவர். பெரம்பலூர், அரும்பாவூரில் இருந்து கிருஷ்ணாபுரம் நோக்கி டூவீலரில் வந்துள்ளார். தொண்டமாந்துறை பிரிவு பாதை பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே கொட்டாரக்குன்று நோக்கி சென்ற அரசு நகரப் பேருந்து மோதியதில் மணிகண்டன் உடல் நசுங்கி அதே இடத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை.