புதிய கார் மாவட்ட செயலாளர் வாழ்த்து

பெரம்பலூர் மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை இரா தமிழ்ச்செல்வன் வாகனத்திற்கான சாவியும் கொடிக்கம்பம் அமைத்து கழகக் கொடியினை மாவட்ட கழகச் செயலாளர் ஏற்றினார்.;

Update: 2025-05-27 15:48 GMT
பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் அலுவலகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேப்பத்தட்டைஒன்றிய கழக இணை செயலாளர் (கிழக்கு பகுதி)காலாபதி கண்ணபிரான் புதிய வாகனத்தை TN 46 AJ 0123 பெரம்பலூர் மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை இரா தமிழ்ச்செல்வன் வாகனத்திற்கான சாவியும் கொடிக்கம்பம் அமைத்து கழகக் கொடியினை மாவட்ட கழகச் செயலாளர் ஏற்றினார்.

Similar News