வடலூர் காவல் நிலையத்தில் அறிவுரை வழங்குதல்

வடலூர்: காவல் நிலையத்தில் அறிவுரை வழங்கப்பட்டது.;

Update: 2025-05-27 15:50 GMT
கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் காவல் நிலையத்தில் வழக்கு கோப்புகளை ஆய்வு மேற்கொண்டு நிலுவை வழக்குகளில் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இது மட்டும் இல்லாமல் பல்வேறு காவல் நிலையங்களில் தொடர்ந்து அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

Similar News