வேலாயுதம்பாளையம்-மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோவில் கைது.

வேலாயுதம்பாளையம்-மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோவில் கைது.;

Update: 2025-05-28 13:39 GMT
வேலாயுதம்பாளையம்-மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோவில் கைது. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் 43 வயது உடைய விவசாய கூலித் . இவர் மே 22ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் தன்னுடைய 17 வயதுடைய மகளை அவரது தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தந்தை மீது கரூர்அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி விவசாயக் கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் அனைத்து மகளிர் காவல்துறையினர்.

Similar News