வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா!.
வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நடைபெற்றது.;
வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் வேலூர், அரியூர், தொரப்பாடி ஆகிய பகுதிகளுக்கான ஆண்டு வருவாய் தீர்வாயம் நடந்தது.இந்த ஜமாபந்தி அலுவலராக வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். விழாவில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. சில மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.