சூறாவளி காற்று கனமழை
பலத்த காற்றால் சாலையோரங்களில் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் காற்றால் சாய்ந்தது;
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாலை நேரத்தில் வேப்பந்தட்டை ஆலத்தூர் மலையாள பட்டி வேப்பூர் குன்னம் குரும்பலூர் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரமாக சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது இதனால் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் இருசக்கர வாகனங்கள் பலத்த காற்றால் சாலை ஓரத்தில் சாய்ந்ததால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.