கழக துணைப் பொதுச் செயலாளர் நன்றி தெரிவித்த நிர்வாகிகள்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய அமைப்பாளர்கள் துணைப் பொதுச் செயலாளருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்;
பெரம்பலூர் நகர கழகத்தின் இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளராக நியமனம் செய்த கழக துணைப் பொதுச்செயலாளர், மாண்புமிகு மேனாள் ஒன்றிய அமைச்சர் நன்றி தெரிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் உட்பட திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் பல பங்கேற்றனர்