பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

கோடை காலத்தில் கூடுதல் பேருந்து இயக்க மக்கள் சம்பந்தப்பட்ட அதிகார இடம் வேண்டுகோள்;

Update: 2025-05-28 17:45 GMT
பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் பெரம்பலூர் நகரம் புதிய பேருந்து நிலையத்தில் இன்று முகூர்த்த தேதி ஆரம்பித்ததால் மற்றும் பள்ளிகள் திறக்க உள்ளதால் பெற்றோர்கள் மற்றும் முகூர்த்த தினத்தில் கலந்து கொள்வோர் என ஏராளமானவர் திரண்டதால் புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது . தாங்கள் செல்ல வேண்டிய பேருந்து வந்ததும் அனைவரும் திரளாக ஒரே நேரத்தில் ஏறியதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Similar News