வாழ்த்து அறிக்கை வெளியிட்ட எம்எல்ஏ
திருநெல்வேலி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்;
திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இன்று வாழ்த்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ஆசிய தடகள போட்டிகளில் 4x400 கலப்பு தொடர் ஓட்ட போட்டியில தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள நமது இந்திய வீரர் வீராங்கனைகளான சந்தோஷ் குமார் தமிழரசன், விஷால்,வீராங்கனை சுபா வெங்கடேசன்,ரூபால் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.