திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம்
திருநெல்வேலி மாநகராட்சி;
திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (மே 29) நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் சுக புத்ரா மாநகராட்சி, துணை மேயர் ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டுக்கு தேவையான குறைகளை எடுத்துரைத்து பேசினர்.