கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாடித்தோட்டம் அமைப்பது குறித்து விழிப்புணர்வு;
திருநெல்வேலி மாவட்டம் அரிகேசநல்லூர் கிராமத்தில் இன்று மாடித்தோட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி தோட்டக்கலை துறை மூலம் நடைபெற்றது. இதில் மாடித்தோட்டம் முக்கியத்துவம் பற்றியும், அதனை பராமரிப்பது பற்றியும்,அதன் நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.