நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுற்று நீதிமன்ற விசாரணை

சுற்று நீதிமன்ற விசாரணை;

Update: 2025-05-29 11:37 GMT
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் இன்று (மே 29) திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சுற்று நீதிமன்ற விசாரணை மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையர் சுதன் தலைமையில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் முன்னிலை வகித்தார்.

Similar News