சீவலப்பேரியில் நடைபெற உள்ள பந்தய போட்டி
மாபெரும் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம்;
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் வருகின்ற ஜூன் 4ஆம் தேதி காலை 8 மணியளவில் தேவர் திடலில் வைத்து நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க சீவலப்பேரி விழா கமிட்டியாளர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளனர்.