நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கனி தலைமையில் மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.இதில் கேடிசிநகர் மங்கம்மாள் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.