சிறப்பு பூஜையில் துணை மேயர் தரிசனம்
திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு;
திருநெல்வேலி மாநகர தச்சநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீ சந்தி மறித்தம்மன் கோவிலில் இன்று காலை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜூ பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். துணை மேயர் ராஜுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை அளிக்கப்பட்டது.