அலங்காரபேரி கோவிலில் கொடை விழா

அருள்மிகு ஸ்ரீ ஒத்தப்பனையடி சுடலை மாடசுவாமி கோவில்;

Update: 2025-05-30 09:29 GMT
திருநெல்வேலி மாவட்டம் அலங்காரபேரியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஒத்தபனையடி சுடலை மாடசுவாமி கோயிலில் கொடை விழா இன்று (மே 30) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Similar News