எஸ்டிபிஐ கட்சியில் இணைந்த இளைஞர்கள்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;

Update: 2025-05-30 10:50 GMT
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை பகுதி கோட்டூர் கிளை சார்பாக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் கிளை தலைவர் கோட்டூர் முஸ்தபா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் கனி கலந்துகொண்டு புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார். இதில் ஏராளமான இளைஞர்கள் எஸ்டிபிஐயில் இணைந்து கொண்டனர்.

Similar News