உளுந்தூர்பேட்டையில் ஆட்சியர் ஆய்வு

ஆய்வு;

Update: 2025-05-30 13:03 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உளுந்தூர்பேட்டை புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அறிவிப்பின்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்காலிகமாக செயல்படும் வகையில் தற்காலிக இடம் தேர்வுப் பணியினை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Similar News