ராணிப்பேட்டை:விவசாயிகள் குறைத்தீர் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர்

விவசாயிகள் குறைத்தீர் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர்;

Update: 2025-05-30 15:04 GMT
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (30.5.2025) இன்று நடைபெற்ற வெள்ளி கிழமை விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.யு.சந்திரகலா மற்றும் செல்வராஜ் வேளாண்மை துணை இயக்குநர் பங்குபெற்றனர். இந்த கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்து அரங்கில் வைக்கபட்டிருந்த வேளாண் கருவிகளை பார்வையிட்டனர்.

Similar News