கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.;
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (30.05.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் என காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.