ஆஞ்சநேயர் கோவிலில் இன்று சிறப்பு பூஜை !

கந்தனேரி கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில்;

Update: 2025-05-30 16:40 GMT
வேலூர் மாவட்டம் கந்தனேரி கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை மற்றும் துளசி மாலை அணிந்து வழிபாடு நடைபெற்றது. ஆஞ்சநேயரை ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் வழிபட்டனர். இதில் அன்னதானமாக சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

Similar News