முகநூலில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டவர் கைது

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது;

Update: 2025-05-31 03:13 GMT
திருநெல்வேலி மாநகரில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் முகநூலில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் கருத்துகளை பதிவிட்ட ஷேக் முகமது (வயது 48) என்பவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

Similar News