ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை பணி நிறைவு பாராட்டு விழா

காவல்துறை பணி நிறைவு பாராட்டு விழா;

Update: 2025-06-01 04:18 GMT
ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி பணியிலிருந்து ஓய்வுபெறும் காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயானந்த சக்தி நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மேலும் பணியாற்றிய சேவைக்காக நன்றியுடன் கௌரவித்தார். இவ்விழாவில் காவல் துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் பலர் பங்கேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Similar News