பாளையங்கோட்டையில் மாபெரும் மாரத்தான் போட்டி

மாபெரும் மாரத்தான் போட்டி;

Update: 2025-06-01 04:29 GMT
சர்வதேச உரிமை கழகம் தண்பொருநை அறக்கட்டளை இணைந்து நடத்திய மாபெரும் மாரத்தான் போட்டி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் செல்லத்துரை கலந்து கொண்டு கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக காவல்துறை உதவி ஆணையர் சுரேஷ் கலந்து கொண்டு வீரர்களை கௌரவித்தார்.

Similar News